• Jul 25 2025

ஒரே வீட்டில் ஒன்றாக இருக்கிறார்களா..? ரசிகர்களிடம் வசமாக மாட்டிக் கொண்ட அதிதி, சித்தார்த்.. வைரலாகும் புகைப்படம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவுடன் டேட்டிங் செய்து வருவதாக சமீப காலமாக சில கிசுகிசுக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. தனது தனிப்பட்ட கருத்துக்களை பதிவிட்டு எப்போதும் சர்ச்சையை கிளப்பி வரும் சித்தார்த் தற்போது காதல் வலையில் விழுந்துவிட்டதாக பலர் தெரிவித்தும் வருகின்றனர். 


அதுமட்டுமால்லாது இவர்கள் இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்லும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வந்தது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் எல்லாருமே என்னுடைய ப்ரோபிஷனல் லைப் ஐ விட பெர்ஷனல் லைப் பற்றித் தெரிஞ்சுக்க ஆசைப்படுறாங்க என அதிதி கூறி இருந்தார்.


இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது ஒரே வீட்டில் தான் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. இவர் இவ்வாறு கூறும் பொது. அந்தவகையில் இவர்கள் இருவரும் மும்பையில் தான் வசித்து வருவதாக கூறப்படுகின்றது. 


அதாவது இவர்கள் இருவரும் காலை உணவு சாப்பிடுவதற்காக பிரபல ஹோட்டல் ஒன்றிற்குள் சென்று வெளியே வரும் போது ரசிகர்கள் கண்டுள்ளனர். இதனையடுத்து ஒரு சில ஊடங்கங்கள் அவர்களை போட்டோ எடுக்கத் தொடங்கியுள்ளன. இதனால் அதிதி உடனே அவரது முகத்தை மறைத்து இருக்கின்றார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாக இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.


Advertisement

Advertisement