• Jul 24 2025

பிரபல இசையமைப்பாளருடன் அதிதி செய்த செயல்-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி. இப்படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்து கொண்டாடியது. இதனை தொடர்ந்து தனக்கான ரசிகர்களை உருவாக்கிய அதிதிக்கு அடுத்தடுத்து படவாய்ப்பு கிடைத்தது.அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் பத்திரிகையாளராக அதிதி நடிக்கிறார் என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது.



இந்நிலையில் அண்மையில் யுவனின் இசை கான்ஸர்ட் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இதில் நடிகை அதிதி ஷங்கரும் கலந்துகொண்டுள்ளார்.



அப்போது மேடையில் யுவனுடன் இணைந்து தன்னுடைய விருமன் படத்தின் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் அதிதி. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை அள்ளிக்குவித்து வருகின்றது.

இதோ அந்த வீடியோ..


Advertisement

Advertisement