• Jul 24 2025

கஞ்சாப்பூ கண்ணால் ரசிகர்களை கட்டி இழுக்கும் அதிதி.. சேலையில் நடத்திய லேட்டஸ் போட்டோ ஷூட்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அதிதி. தன்னுடைய அறிமுகப் படத்திலேயே பல ரசிகர்களை கொள்ளை அடித்த பெருமையும் அதிதியையே சாரும். 


அந்தவகையில் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகளான இவர் நடித்த முதல் படமான விருமன் படம் பெரியளவில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பின்பு சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். 


இவ்வாறு பல படங்களிலும் கமிட் ஆகி வருவதனைத் தொடர்ந்து சமூகவலைதளங்களில் அதிகளவில் ரசிகர்கள் அவரைப் பின் தொடர தொடங்கியுள்ளனர்.


இந்நிலையில்  விருமன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அசத்திய அதிதி, தற்போது மஞ்சள் சேலை அணிந்து போட்டோஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது பயங்கர வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement