• Jul 25 2025

அட்ராசக்க.. வசூலில் வெறித்தனமான வேட்டை நடத்திய போர் தொழில்- இதுவரை செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

திருச்சியில் தொடர்ந்து ஒரே மாதிரியான சில இளம் பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள், இந்த கொலை சம்பவம் எப்படி நடக்கிறது என்பதை விசாரிக்கும் படமாக அமைந்துள்ளது போர் தொழில்.

ஒரு முழுமையான க்ரைம் த்ரில்லர் படமாக இப்படம் அமைந்துள்ளது. மக்களின் பேராதரவை பெற்றுள்ள இப்படம் கடந்த ஜுன் 9ம் தேதி வெளியாகி இருந்தது.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது. 

சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் ஆகியோர் இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.



 இப்படம் இதுவரை ரூ. 30 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. சைலண்டாக இப்படம் நல்ல கலெக்ஷனை பெற்று வருகிறது.

Advertisement

Advertisement