• Jul 24 2025

மாராப்பை விலக்கிவிட்டு இலக்கியா போட்ட தொப்புள் ஆட்டம்- வைரலாகும் வீடியோ- செம குஷியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை இலக்கியா சமூகவலைத்தளத்தில் பிரபலமாவதைத் தொடர்ந்து, சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகையான பிறகும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் படு மோசமாக உடை அணிந்தும் கவர்ச்சியாக ஆட்டம் போட்டு வருகிறார்.

அளவுக்கு மீறி கவர்ச்சி ஆட்டம் போட்டாலும், பணத்திற்கு பஞ்சமில்லை என்றாலும் ஏராளமான மனகவலை மனதிற்குள் இருக்கு என்று அண்மையில் அளித்த பேட்டியில் கண்கலக்கி கூறியிருந்தார். மேலும், மார்பகத்தை ஊசிப் போட்டு பெரியதாக்கியதாக பலரும் நினைக்கின்றனர். ஆனால், அது உண்மையில்லை என் அம்மா, பாட்டி ஆகியோருக்கும் மார்பகம் பெரியதாகத்தான் இருக்கும் என்றார்.


யாருடைய துணையும் இல்லாமல் நான் தனிமையில் தான் இருக்கிறேன் மோசமான கமெண்டுகளை பார்க்கும் போது தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட தோன்றும், ஒரு முறை தற்கொலைக்கும் முயற்சி செய்தேன் என்று பேசி அனைவரின் அனுதாபத்தையும் பெற்ற இலக்கியா , பணத்திற்காக தொடர்ந்து விவகாரமான வீடியோவையே வெளியிட்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் டிக் டாக் இலக்கியா ஆசைய காத்துல தூதுவிட்டு என்ற பாடலுக்கு நீல நிற புடவை மாராப்பை விலக்கி ஹாட்டாக ஆட்டம் போட்டுள்ளார். இவரின் ஆட்டத்தைப் பார்த்த பேன்ஸ், ஏக்க பெருமூச்சுடன் இந்த வீடியோவிற்கு லைக்குகளை  குவித்து வருகின்றனர். என்னத்தான் இருந்தாலும் பிரபலமாவதற்காக இலக்கியா இப்படி எல்லாம் ஆட்டம் போடுவது சரியில்லை என சிலர் கருத்து கூறிவருகின்றனர்.



Advertisement

Advertisement