• Jul 25 2025

மறுபடியுமா..புதிய திருப்பங்களுடன் பாரதிகண்ணம்மா..வெளியான வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் நீண்டகாலமாக  ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாரதி கண்ணம்மா.

மலையாள தொடரான கருத்தம்மா என்ற தொடரின் ரீமேக்காக பிரவீன் பென்னட் இயக்கிய இந்த தொடர் ஆரம்பத்தில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்தது.

ஆனால் இடையில் கதைக்களத்தில் விறுவிறுப்பு இல்லாமல் செல்ல ரசிகர்கள் தொடரை நிறைய கலாய்த்து வந்தார்கள். அட சீரியலை முடிங்கப்பா என ரசிகர்கள் கதறி நிறைய மீம்ஸ், வீடியோக்களை வெளியிட்டார்கள்.


இவ்வாறுஇருக்கையில் சில தினங்களுக்கு முன் வெளியான ப்ரமோவில் சீரியல் முடியப்போவதாக அறிவித்து இருந்தார்கள்.


ஆனால் தற்போது வெளியான ப்ரமோவில் “ பாரதியின் பழைய நினைவுகளை மீட்டெடுக்க துணை நிற்கும் கண்ணம்மா..” என புதிய ப்ரமோ வெளியாகி உள்ளது.


இதனைப் பார்த்த ரசிகர்கள் மறுபடியும் முதலில் இருந்தா என புலம்பி வருகிறார்கள்.

இதோ அந்த ப்ரமோ...






Advertisement

Advertisement