• Jul 25 2025

IPL போட்டியில்... அண்ணனுடன் சேர்ந்து.. வெளியாகவுள்ள தனது படத்தைப் ப்ரொமோட் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதனை திரைப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று கண்டு களித்தனர்.


அந்தவகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியை காண உதயநிதி ஸ்டாலின், காமெடி நடிகர் சதீஷ், திரிஷா, நடிகர் ஜெயராம் எனப் பலரும் வந்திருந்தார்கள். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அண்ணன் மணிகண்டன் மற்றும் நண்பர்களுடன் சென்று இருந்தார். 


அப்போது விரைவில் வெளியாக இருக்கும் 'சொப்பன' சுந்தரி படத்தின் பெயர் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்து தனது படத்தை அவர்களுடன் சேர்ந்து Promote செய்தார். பின்னர் Csk டி-ஷர்ட்டை அணிந்து கொண்டு csk அணியை உற்சாகப்படுத்தினர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement