• Jul 26 2025

அஜித்துக்கே அந்த விஷயத்தை செய்யாத எச். வினோத்.. விஜய்க்கு செய்துள்ளாராம்...எந்த விஷயம் தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் எச். வினோத் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த துணிவு படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.அத்துடன் வெற்றிப்படமாகவும் அமைந்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் அடுத்ததாக கமல் ஹாசன், தனுஷ், யோகி பாபு என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் அஜித்திடம் ஒரு முறை கூட கதை கூறியதில்லை என்று தெரிவித்துள்ளார்.



இதுவரை இவர் இயக்கியுள்ள நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்களை அஜித் வைத்து இயக்கியுள்ள எச். வினோத் ஒரு முறை கூட அஜித்திடம் படத்தின் கதையை கூறியதே இல்லையாம்.



தன்னுடைய முதல் படத்திற்கு மட்டுமே கதாநாயகனிடம் கதை கூறினாராம். ஆனால், தளபதி விஜய்யிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தபோது மட்டும் கதையை படித்து காட்டியதாக கூறியுள்ளார் .என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement