• Jul 25 2025

“வயதாகிவிட்டது, ரெஸ்ட் எடுத்திட்டு வாங்க” - கமெண்டை பார்த்து கொந்தளித்த அஜித் ரசிகர்கள்

ammu / 2 years ago

Advertisement

Listen News!

திரை உலகில் பெரும் பிரசித்தி பெற்றவர் அஜித். அஜித் நடித்து வெளியான படங்கள் பல்லாயிரம் கணக்கில் இருக்கின்றது. காதல் படங்கள் நடித்து கொண்டிருந்த இவர் சில ஆண்டுகளாக செண்டிமெண்ட் படங்களை நடித்து வருகிறார். 


அஜித் நடிகர் மட்டுமில்லாமல் பைக் ரைடு, கார் ரேஸ் என்பவற்றிலும் சிறந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அமர்க்களம் திரைப்படத்தின் பின் ஷாலினியை காதலித்து திருமணம் முடித்தார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் என்பதும் தெரிந்த விடயம் தான்.


அஜித்திற்கு எண்ணற்ற ரசிகர்கள் உலக அளவில் இருக்கிறார்கள். இவ்வாறு இருக்க அஜித் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த படத்தைப் பார்த்த சிலர், அஜித்திற்கு வயதாகி விட்டது இவர் ரொம்ப டையெர்ட் ஆக தெரிகிறார். 


மேலும் இவரால் நடிக்க முடியுமா? கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்து விட்டு வந்தால் நல்லம் என்று கமெண்ட் பண்ணி இருந்தார்கள். 


இதனால் அஜித்தின் ரசிகர்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். அஜித்திற்கு வயசானாலும் அவர் நடிப்பிலும், கார் ரேஸிலும் எந்த குறையும் வந்ததில்லை என்று ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.



Advertisement

Advertisement