• Jul 26 2025

வெறும் நியூஸ் பேப்பரை வைத்து முன்னழகை மறைத்த அஜித் பட நடிகை - 44 வயதிலும் இப்படியொரு கவர்ச்சியா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முக்கிய பிரபலமாக வலம் வருபவர் தான் வித்யா பாலான். இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த நேர் கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பாலிவூட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக இருக்கும் இவர் விளம்பரங்களிலும் நடித்து வருகின்றார்.தற்போது 44 வயதாகும் வித்யா பாலன் படத்திற்கு தேவை என்றால் ஓவர் கிளாமர் காட்டியும் நடித்து வருகிறார்.


இந்நிலையில் வித்யா பாலன் பிரபல போட்டோகிராபர் Dabboo Ratnani உடன் படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.வெறும் நியூஸ் பேப்பர் மட்டுமே வைத்து உடலை மறைத்து வித்யா பாலன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் தற்போது வைரல் ஆகி இருக்கிறது. 

































Advertisement

Advertisement