• Jul 23 2025

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு - இதில் தெரியுமா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் 3வது முறையாக நடித்த திரைப்படம் துணிவு.

இப்படம் வங்கி கொள்ளை பற்றிய விழப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் படமாக அமைந்தது, படத்தை பார்த்த ரசிகர்கள் நல்ல படம், இந்த விஷயங்கள் போல நானும் சந்தித்தேன் என பலரும் கூறி இருந்தனர்.

ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்த இப்படம் ரூ. 220 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது.திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து படம் ஓடிடியிலும் வெளியாகி இருந்தது.

வெளியான நாள் முதல் அந்த தளத்திலும் படத்திற்கு நல்ல வரவேற்பு தான். தற்போது இதுவரை Netflix தளத்தில் வெளியான படங்களில் அஜித்தின் துணிவு படம் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

இந்த விவரம் அறிந்த அஜித் ரசிகர்கள் நிறைய டாக்குகள் கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகிறார்கள். 


Advertisement

Advertisement