• Jul 26 2025

நடிகையுடன் மொட்டைமாடியில் மதுபார்ட்டி- இயக்குநர் செய்த முகம் சுழிக்கும் செயல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

90களில் முன்னணி நடிகராகவும் புரட்சிகரமான படங்களை எடுத்து பிரபலமானவர் ராம் கோபால் வர்மா. 

இவர் இந்தி பல முன்னணி நடிகர்களை இயக்கியும் ஒரே வருடத்தில் 3, 4 படங்களை இயக்கி வெளியிட்டும் வந்தார்.


நடிகர் சூர்யாவை வைத்து இந்தி, தெலுங்கு மொழிகளில் உருவான ரத்த சரித்திரம் 2 பாகத்தையும் வெளியிட்டு  ரசிகர்களிடத்தே ஹிட் கொடுத்தார்.

அத்தோடு முக்கிய இயக்குநராக திகழ்ந்து வந்த ராம் கோபால் வர்மா ஒரு கட்டத்தில் கவர்ச்சி நடிகைகளை வைத்து அடல்ட் படத்தினை இயக்க ஆரம்பித்துவிட்டார்.


நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமாகவும் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டும் பெரும் சர்ச்சையில் சிக்குவார்.


அப்படி சமீபத்தில் எடுத்துள்ள DANGEROUS என்ற படத்தில் நடித்த அஷு ரெட்டியுடன் மது அருந்தி வீடியோவை வெளியிட்டதுடன் நடிகையின் காலில் கண்டபடி முத்தம் கொடுத்து எல்லைமீறியிருக்கிறார். இதன் பின் குடித்துவிட்டு தன்னுடைய வாழ்க்கையை பற்றி உளறி கொட்டியுள்ளார்.

Advertisement

Advertisement