• Jul 26 2025

ஆண் ஒருவருடன் இணைந்து குத்தாட்டம் போட்ட ஆல்யா மானாசா-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

வெள்ளித்திரையில் அறிமுகமாகின்ற நட்சத்திரங்கள் எப்படி மக்கள் மத்தியில் வெகு விரைவாக பிரபல்யமாகின்றார்களோ அந்தளவிற்கு சின்னத்திரையில் அறிமுகமாகின்ற நடிகர் நடிகைகளும் வெகு விரைவாக ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமாகி விடுவார்கள்.

இந்தவகையில் தமிழ் சின்னத்திரையை பொறுத்த வரையில் இப்போது ஏராளமான நடிகர், நடிகைகள் வந்துவிட்டார்கள். புதிய நடிகர்கள் திரைக்குள் வர வர இதற்கு முன் நடித்துவந்த நடிகர், நடிகைகளுக்கு வழங்கப்படுகின்ற வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. இதனால் மக்கள் அந்த நட்சத்திரங்களை ரொம்பவே மிஸ் பண்ணுகின்றார்கள்.

இவ்வாறாக சின்னத்திரையின் மூலமாக அறிமுகமாகி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனங்களை கொள்ளை கொண்டவர் தான் ஆல்யா மானாசா.இவர் ராஜா ராணி சீரியலில் நடித்து ரசிகர்களிடத்தே அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் குழந்தை பெற்றதால் சீரியலில் நடிப்பதை நிறுத்தி விட்ட இவர் மீண்டும் நடிக்க  உள்ளார்.அத்தோடு சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

இவ்வாறு இருக்கையில் தற்போது குத்து டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ...




Advertisement

Advertisement