• Jul 24 2025

அமுதவாணன் நான் உடைக்கவா நீங்களே சொல்லுறீங்களா?- ஜனனியை மோசமாக கலாய்த்த கமல்ஹாசன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி 10 வாரங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகும் அந்தவொரு போட்டியாளர் யார்? என்கிற தகவல் சற்றுமுன் கசிந்துள்ளது.அதன்படி இந்த வீட்டிலிருந்து ஏடிகே தான் வெளியேறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிக்பாஸ் அடுத்த வாரம் யார் வீட்டின் தலைவராக நியமிக்கப்படுவார் யார் யாரெல்லாம் நாமினேஷனுக்கு தேர்வாகுவார்கள் என்ற தகவலுக்காக ரசிகர்கள் ஆவாக காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஜனனியும் அமுதவாணனும் பேசி தான் தமது நாமினேஷினை நடத்துகின்றார் என்பதனை கமல்ஹாசன் சூசமாக கூறியுள்ளார். இது குறித்த இரண்டாவது வீடியோ தான் வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement