• Jul 25 2025

ஸ்டைலிஷ் லுக்கில் கிறங்கடிக்க வைக்கும் ஏமி ஜாக்சனின் கிளாமர் போட்டோஸ்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இங்கிலாந்து மாடல் அழகியான நடிகை ஏமி ஜாக்சன் தமிழ் சினிமாவுக்கு மதராசபட்டிணம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி முதல் படத்திலே சூப்பர் ஹிட் நடிகையாகப் பேசப்பட்டார். துறை அம்மாவாக அவரது கேரக்டர் மக்கள் மனதில் நன்றாகப் பதிந்துவிட்டது.

தொடர்ந்து தாண்டவம், ஐ, தங்கமகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். 

இவர் ஜார்ஜ் பனயிட்டோ என்பவரைக் காதலித்து கர்ப்பம் தரித்தார். திருமணம் செய்யாமலே ஆண் குழந்தை பிறந்தது.ஹாலிவுட் நடிகர் எட்வெஸ்ட்விக் என்பவரைக் காதலித்து லிவிங் டூக்கெதரில் வாழ்ந்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையணிந்து ஸ்டைலிஷ் லுக்கில் ஏமி ஜாக்சன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோவைக் கண்டு நெட்டிசன்ஸ் ரசித்துக் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement