• Jul 25 2025

எதிர்பாராமல் நடக்கும் தீ விபத்து! அமுதாவின் சூழ்ச்சியால் கைதாகும் கார்த்திக்! கார்த்திக்கை காப்பாற்றுவாளா ஷண்மதி!- பேரன்பு சிரியல்

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் சிறந்த  மாமியார் மருமகள் பிணைப்புக் கொண்ட காதல் கதையுடன் ஔிபரப்பாகும் சீரியல் தான் பேரன்பு. 


கார்த்திக் இரண்டவது திருமணம் செய்திருக்காரு  வானதி மாதிரியே இருக்கும் ஷண்மதியை. இந்நிலையில் ஷண்மதிக்கு உண்மை தெரியவந்து, ராஜேஸ்வரி ஹஸ்பிட்டல்ல இருந்து ,இப்பிடி பல பிரச்சினை போய்கிட்டு இருக்கின்றது. இந்நிலையில் ஷண்மதி கொஞ்சம் கொஞ்சமாக மனசு மாறிட்டு வாறாங்க, இதை கார்த்திக் அத்தை அமுதா ,ஆர்த்தியினால் தாங்க முடியாமல் குட்டையை குழப்பி விடுறாங்க, இந் நிலையில் இன்றை நாளுக்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.



இன்றைய ப்ரோமோவில் ஷண்மதிக்கு நெருப்பு சுட்டு தீக்காயம் வருகின்றது, இதை பார்த்து கார்திக் பதறிபோய் மருந்து போட்டு விடுறாரு, ஷண்மதி கார்த்திக் நெருக்கமாக இருப்பதை பார்த்து பொறாமை பட்டு ஆர்தியும் அவங்க அம்மாவும் பொலிஸில் புகார் குடுக்கிறாங்க கார்த்திக் ஷண்மதியை வன் கொடுமை செய்வதாக. அப்போது பொலிஸ் வந்து கைது செய்துகொண்டு போறாங்க, இது தான் இன்றைய ப்ரோமோ.


ஷண்மதி கார்த்திகை காப்பாற்றுவாரா?புகார் கொடுத்தவர்களை கண்டு பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement