• Jul 25 2025

தொடையழகில் ரம்பாவையே மிஞ்சிய அனிகா.. 18வயசில் இப்படி ஒரு போஸா.. வெளியான வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஒருவரே நடிகை அனிகா. அதனைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வந்தார்.


அதிலும் குறிப்பாக 2019இல் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டினார். 


அதுமட்டுமல்லாது மலையாளத்தில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் அனிகாவிற்கு அம்மாவாக நயன்தாரா தான் நடித்திருப்பார்.


அத்தோடு என்னை அறிந்தால் படத்திலும் நடிகர் அஜித்குமார், திரிஷாவின் மகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர். இதனைத் தொடர்ந்து தற்போது ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.


இந்நிலையில் இவர் தற்போது தொடையழகியான ரம்பாவிற்கே டப் கொடுக்கும் வகையில் இறுக்கமான உடையணிந்து தொடை முழுவதையும் காட்டி கவர்ச்சிகராமாக போஸ் கொடுத்திருக்கின்றார். இது குறித்த வீடியோ ஆனது வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement