• Jul 25 2025

தனுஷின் முன்னாள் மனைவியுடன் இணையும் அண்ணா செல்வராகவன்..வெளியான புதிய தகவல்.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.


நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 25 கோடி அவருக்கு சம்பளம் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அத்தோடு இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் கமிட்டாகி இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.


எனினும் சமீபத்தில் தான் செல்வராகவனை சந்தித்து கதையை கூறி ஓகே செய்துள்ளாராம் ஐஸ்வர்யா. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பில் செல்வராகவன் இணைந்து கொள்வார் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement