• Jul 25 2025

மற்றுமொரு பிரபல நடிகை மரணம்-வெளியானது காரணம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை நிக்கி அய்காக்ஸ் உயிரிழந்தார். 

இது ரசிகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவரது இறப்பிற்கு சினிமாத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அமெரிக்க நாட்டைச்சேர்ந்த ஹாலிவுட் நடிகை  நிகி அய்காக்ஸ்.இவருக்கு வயது 47. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு லுகேமியா என்ற  நோய் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து இதற்காகச் சிகிச்சை பெற்று வந்தார்.


இவ்வாறுஇருக்கையில்  இன்று சிகிச்சை பலனின்றி அவர்  உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கு சினிமாத்துறையினரும், ரசிகர்களும், அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவரது நடிப்பில் வெளியான ’’சூப்பர்  நேச்சுரல்’’ என்ற தொடரில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement