• Jul 26 2025

சீரியலை தவிர்த்து இதிலும் நடித்துள்ளாரா நடிகை பிரியங்கா-அதுவும் இந்த ஹீரோவுடனா..?இதோ புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் மதியம் ஆரம்பித்து இரவு வரை எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. அந்த தொடர்கள் அனைத்தையும் மக்கள் ரசிக்கிறார்கள். சில குடும்ப பெண்களை கவரும் வண்ணமும் இளைஞர்களை பார்க்க வைக்கும் வண்ணமும்  சில தொடர்கள் உள்ளன.

மேலும் அப்படி இந்த தொலைக்காட்சியில் கல்லூரி, காதல், குடும்பம் என அனைத்தும் கலந்து கலவையாக ஒளிபரப்பாகிற சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி தொடர்.

இதில் நாயகனாக நடிக்கும் சுவாமிநாதன் மற்றும் நடிகை பிரியங்காவிற்கு நிறைய ரசிகர்கள் பட்டாளமே உள்ளார்கள்.

அவ்வாறு நடிகை பிரியங்கா தனது இன்ஸ்டா பக்கத்தில் நிறைய போட்டோ ஷுட்  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

தற்போது அவரது புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் அவர் சிப்பிக்குள் முத்து தொடர் நாயகனுடன் இணைந்து ஒரு புதிய விளம்பரம் ஒன்று நடிக்கிறாராம்.

இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.மேலும் அதைப்பார்த்த ரசிகர்கள் பிரியங்கா செம கியூட் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement