• Jul 24 2025

பிக்பாஸ் சீசன் 7 வீட்டிற்குள் களமிறங்கிய போட்டியாளர்கள் 18 பேரும் இவங்க தானா?- வெளியாகிய பெயர் பட்டியல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. இதனையடுத்து இந்தாண்டுக்கான 7வது சீசன், இன்று முதல் தொடங்குகிறது.

 இன்று மாலை 6 மணிக்கு பிக் பாஸ் சீசன் 7ன் தொடக்க நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த தொடக்க நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நேற்று மாலையே பிரம்மாண்டமாக நடந்து முடிந்துவிட்டது.


இதுவரை நடைபெற்ற அனைத்து சீசன்களிலும் ஒரெயொரு பிக் பாஸ் வீடு மட்டுமே உண்டு. ஆனால், பிக் பாஸ் 7வது சீசனில் முதன்முறையாக 2 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

அதன்படி நேற்று மாலை 18 போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் அடியெடுத்து வைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அவர்களின் பெயர்களும் சமூக வலைத்தளங்களில் லீக்காகிவிட்டன.


கூல் சுரேஷ் (நடிகர்)

பாவா செல்லத்துரை (எழுத்தாளர்)

விசித்ரா (நடிகை)

விஷ்ணு (சீரியல் நடிகர்)

வினுஷா தேவி (பாரதி கண்ணம்மா நடிகை)

சரவண விக்ரம் (பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்)

ஜோவிகா (வனிதா விஜயகுமார் மகள்)

அக்ஷயா உதயகுமார் (லவ் டுடே பட நடிகை)

ஐஷு (டான்சர்)

பிரதீப் ஆண்டனி (நடிகர் கவினுக்கு அரை விட்டு பிரபலம் ஆன நண்பர்)

ரவீனா தாஹா (மௌன ராகம் 2 சீரியல் நடிகை)

மாயா கிருஷ்ணன் (நடிகை)

யுகேந்திரன் (பாடகர்)

மணிசந்திரா

விஜய் வர்மா

அனன்யா எஸ் ராவ்

பூர்ணிமா ரவி (அராத்தி - youtuber)

நிக்சன் ஆகியோரே போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement