• Jul 25 2025

குக்வித் கோமாளி சீசன் 4 இன் இறுதிச்சுற்றுக்கு தேர்வானவர்கள் இவர்கள் தானா?- வெளியாகிய தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல்வேறு ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.அந்த வகையில் இதில் 4 சீசன்களாக ஹிட்டாக ஓடும் ஷோ தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் முதல் சீசன் வெற்றியாளராக வனிதா விஜயகுமார் தேர்வானார்.

முதல் சீசனிற்கு மக்கள் கொடுத்த அமோக வரவேற்பு அடுத்தடுத்த சீசன்கள் வந்தது, இப்போது விரைவில் 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த 4வது சீசனில் யார் வெற்றிப்பெறுவார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளனர்.


குக் வித் கோமாளி 4வது சீசனின் முதல் Finalist ஆக விசித்ரா தேர்வானார், அவரை தொடர்ந்து சிவாங்கி மற்றும் ஸ்ருஷ்டி தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. 


மேலும் இந்த வாரம் பிக்பாஸ் பிரபலங்களும் சேர்ந்து சமைக்கவுள்ளதால் நிகழ்ச்சி களைகட்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலேவுக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement