• Jul 26 2025

ஆயிஷா மீது வேகமாக பந்தை அடித்த அசீம்- பதறிப் போய் ஓடிய ஹவுஸ்மேட்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

வழக்கத்துக்கு மாறாக ஒவ்வொரு வாரமும் பரபரப்பாக பெற்றுக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 6. ஒவ்வொரு வாரமும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

ஒவ்வொரு டாஸ்க்கின் போதும் அசீம் போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்டு வருவதால் போட்டியாளர்களினால் மோசமாக விமர்சிக்கப்பட்டும் வருகின்றார்.இருப்பினும் அவர் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் விளையாடி வருகின்றார்.


மேலும் இந்த வாரம் மைனா நந்தினி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதால் தனலக்ஷ்மி டீம் பிரிப்பதில் பிழை விடுறாங்க என்று சொல்லி சண்டை பிடிக்கின்றார். இதனால் இந்த வாரம் எப்படியும் பெரிய சண்டை இருக்கு என்று நம்பப்படுகின்றது.

இது ஒரு புறம் இருக்கு ஒரு டாஸ்க் நடக்கின்றது. அதுவும் கால்பந்து டாஸ்க்.எனவே அசீம் பந்தினை அடிக்கும் போது அது ஆயிஷா மீது படுகின்றது. ஆனால் அடி பெரிதாக விழவில்லை என்பதால் மீண்டும் ஆயிஷா விளையாட ஆரம்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement