• Jul 25 2025

அசீம் சாறி அல்லது சுடிதார் போட வேண்டும்- வீட்டிற்கு வந்தவுடனே மோதலில் ஈடுபட்ட மகேஷ்வரி- பரபரப்பான மூன்றாவது ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதில் 7 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

இந்த 7 போட்டியாளர்களின் அமுதவாணன் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்றதன் காரணமாக முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதனால் எஞ்சியுள்ள அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, ஏடிகே ஆகிய 6 பேரும் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்று இருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த வாரம் முழுவதும் பழைய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்பொழுது வீட்டிற்குள் மகேஷ்வரி என்ட்ரி கொடுத்துள்ளார். வீட்டிற்கு வந்தவுடனே அசீம் சாறி அல்லது சுடிதார் போட வேண்டும் என்று புதிய டாஸ்க்கினைக் கொடுக்கின்றார்.

இதனால் அசீம் கோபப்பட்டு மகேஷ்வரியைத் திட்டுகின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

















Advertisement

Advertisement