• Jul 25 2025

வெளிப்படும் அசோக்கின் உண்மை முகம், கடத்தப்பட்ட விஜய் , மீட்கப்படுவனா விஜய்? இனி நிகழப்போவதென்ன ? வெளியாகியது ப்ரோமோ- சண்டைக்கோழி

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஆர்வம் தரும் வகையில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்தவகையில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஔிபரப்பாகி வரும் சீரியல் தான் சண்டைக்கோழி.


விக்ரத்தினை மகா காதாலிக்கின்றார் ஆனால் விக்ரம் மகாவினை ப்ரென்ஸ் ஆகவே பார்த்து வரும் நிலையில் மகாவின் அக்கா ஐஸ்வர்யாவுக்கு விக்ரமின் தம்பி விஜய்க்கும் முடவான நிலையில் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் பரபரப்பாக திருமண வேலைகள் நடைபெற்றுவரும் வருகின்றது. இந்நிலையில் அதிரடியான திருப்பங்களுடன் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.


இன்றைய ப்ரோமோவில் அசோக் ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய ஆசைப்பட்டு விஜய் கூட நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்த  விஜயை கடத்தி வைச்சிருக்கிறார். அசோக்கின் திட்டத்தை  மகா அறிந்து கொள்கிறார், அதனை விக்ரமிற்கு தெரியப்படுத்தி அசோக்கிடம் சண்டைக்கு கிளம்பிறாரு விக்ரம்,  அசோக்கை கொண்டிருவன் என மிரட்டுறாரு அப்போ அசோக் என்ன கொண்டால் உன் தம்பி இருக்கிற இடம் எப்பிடிடா தெரியும் ,ஏதாவது பிரச்சினை செய்தா விஜயை கொண்டு புதைச்சிடுவன் என மிரட்டி விக்ரமை கடுப்பேத்திறாரு , அத கேட்டு விக்ரம் ஷாக் ஆகிறாரு இப்படி பல எதிர்பாராத திருப்பங்களுடன் இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. 

Advertisement

Advertisement