• Jul 26 2025

42 வயதிலும் குடிக்கு அடிமையான ஆன்ட்டி நடிகை.. ஃபுல் போதையில் புகைப்படம் வெளியிட்ட கிரண்..அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை கிரண் அதன் பிறகு அஜித்தின் வில்லன், கமலின் அன்பை சிவம், சரத்குமாருடன் அரசு, பிரசாந்துடன் வின்னர் என வரிசையாக அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார்.

அதன் பிறகு இவர் விஜயகாந்த் உடன் தென்னவன் என்ற படத்தில் ஜோடி சேர்ந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதன் பிறகு விஜய்யின் திருமலை படத்தில் ஒரே ஒரு குத்தாட்ட பாடலுக்கு கிளாமர் தூக்கலாக ஆடி இளசுகளை திணறடித்தார்.

அடுத்து எஸ்ஜே சூர்யா இயக்கத்தின் நடித்த நியூ என்ற படத்தில் உச்சகட்ட கவர்ச்சியான ஆன்ட்டி ரோலில் நடித்து மிரட்டி இருந்தார். அதன் பின் ஆம்பள படத்தில் சீனியர் நடிகையாக அவதாரம் எடுத்து, தொடர்ந்து பட வாய்ப்புக்காக இப்போது படு கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.

தற்போது கிரண் கோவாவிற்கு சம்மர் வெகேஷனுக்காக சென்று, அங்கு அடிக்கும் லூட்டியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கொண்டிருக்கிறார். 42 வயதான கிரண் குடிக்கு அடிமையாகி விட்டார். இதில் அவருடைய முகத்தைப் பார்க்கும்போது ஃபுல் போதை நிதானத்தை இழந்திருப்பது போல் தெரிகிறது

.

அந்த அளவுக்கு கையில் ஒயின் கிளாசுடன் கருப்பு நிற கவுனை அணிந்து கொண்டு பார்ட்டி மூடில் விதவிதமான ஆங்கள்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார். இதில் கிரணின் தொடையழகை முழுமையாகக் காண்பித்து எக்கச்சக்கமான லைக்குகளை குவித்து வருகிறார்.


Advertisement

Advertisement