• Jul 26 2025

ஆயுத எழுத்து சீரியல் நடிகை ஸ்ரீத்துவுக்கு திருமணம் முடிந்த விட்டதா?- அவருடைய கணவர் யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


வெள்ளித்திரையில் நடித்து வரம் பிரபலங்களைப் போலவே சின்னத்திரையில் நடித்த வரும் நடிகைகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. 

அதிலும் விஜய் டிவியில் நடித்து வரும் நடிகைகளுக்கென்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.


அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஆயுத எழுத்து சீரியலில் கலெக்டராக நடித்து வந்தவர் தான் ஸ்ரீத்து. இருப்பினும் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்த விலகினார். இதனை அடுத்த பல ரியாலிட்ரி ஷோக்களில் பங்குபற்றி வந்தார்.

இப்படியான நிலையில் ஸ்ரீத்து தமிழில் வாய்ப்புக்கள் குறையத் தொடங்கியதை அடுத்து மலையாள சீரியல்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் இவர் நடித்து வரும் சீரியலில் கிளைமாக்ஸ் சீனாக இவருக்கு கதாநாயகனுடன் திருமணம் முடிவடைந்து விட்டது. 


இந்த தகவல் கேள்விப்பட்ட ரசிகர்கள் ஸ்ரீத்து உண்மையாகவே திருமணம் முடித்து விட்டாரா எனக் கேட்டு வருகின்றார். ஆனால் அது சீரியலுக்காக எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement