• Jul 25 2025

பொன்னியின் செல்வன் புத்தகத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்ட பாகுபலி பட காட்சிகள்- ஆதாரத்துடன் வெளியான விபரம்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரும் படிக்க நினைக்கும் ஒரு புத்தகம் பொன்னியின் செல்வன். கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புத்தகம் 1954ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

அப்போதில் இருந்து இந்த பொன்னியின் செல்வன் கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார்கள். மேலும் தமிழ் சினிமாவிலும் இந்த கதையை படமாக எடுக்க வேண்டுமென முயற்சி செய்தவர்கள் பலர் உள்ளார்கள்.

ஆனால் இப்போது அந்த கதையை கடைசியில் மணிரத்னம் அவர்கள் எழுதி இயக்கியுள்ளார்.மேலும் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி செம வைரலானது.

அத்தோடு வரும் செப்டம்பர் 30ம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது.மேலும் இப்படத்திற்கு முன் இந்திய மக்களால் பிரம்மிப்பாக பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம் பாகுபலி.

தற்போது இந்த பாகுபலி படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் பொன்னியின் செல்வன் புத்தகத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்பது அப்படியே தெரிகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement