• Jul 25 2025

மறுபடியும் சேர்ந்த பாக்கியா மற்றும் கோபி-வெளியான வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்.இதில்  கோபி தன் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து விட்டார். விவாகரத்துக்கு பிறகு பாக்யா எடுத்த முடிவு தான் கோபி வீட்டை விட்டு அனுப்பப்பட காரணம் என கோபியின் அம்மா திட்டித்தீர்த்து வருகின்றார்.

தற்போது கோபிக்கும் ராதிகாவிற்கும் திருமண ஏற்பாடு இடம்பெறுகின்றது.அதற்கு காட்டரிங் ஓடர் எடுக்கிறார் பாக்கியா.இவ்வாறு இருக்கையில் கோபியின் திருமணம் பாக்கியாவிற்கு தெரியவருமா..? இல்லையெனில் பாக்கியாவும் கோபியும் சேருவார்களா..? பாக்கியா முன்னேறுவா..? என பல திருப்பங்களுடன் ஒளிபரப்ப உள்ளது பாக்கியலட்சுமி தொடர்.

இந்நிலையில் பாக்கியாவும் கோபியும் சேர்ந்து பேசிக்கொண்டு இருக்கும் வீடியோ வெளியாக  இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டார்கள் என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

அதில் பாக்கியா மறுபடியும் இப்படி தப்பு பண்றீங்களே என கேட்கிறார்..ஆனால் அவர்கள் இருவரும் சீரியலை பற்றி பேசவில்லை.அவர்கள் இருவரும் ஏதோ ஒரு சமையல் பொருட்களை ப்ரமோட் செய்யும் விளம்பரத்தில் நடித்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ..



Advertisement

Advertisement