• Jul 25 2025

குறும்படம் போடுவாங்க வெளிய போறதுக்கு ரெடியா இருங்க- விக்ரமனுக்கு செக் வைத்த அசீம்- அப்போ ஒரு சம்பவம் இருக்கு

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பித்த நாளிலிருந்து பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. வித்தியாசமா டாஸ்குகளும் வாராவாரம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இந்த வாரம் பழங்குடியினருக்கும் ஏலியன்களுக்கும் இடையே வளத்தை மீட்கும் போராட்டம் டாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளது.அசீமுக்கும் அமுதவாணனுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது


இது ஒரு புறம் இருக்க அசீம் மயங்கி விழுந்ததால் அவரை ஹவுஸ்மேட்ஸ் உள்ளெ படுக்க விட்டனர்.ஆனால் அவர் காலையில் எழும்பியதும் பூக்களை திருடி விட்டார். இதனால் ஹவுஸ்மேட்ஸ் தொடர்ந்து விளையாட முடியாமல் இருந்தனர்.


இது ஒரு புறம் இருக்க அமுதவாணன் அசீம் அடித்து விட்டதாக கூறியதால் ஏனையவர்களும் அதனை நம்பி அசீமை திட்டிக் கொண்டிருந்தனர்.ஒரு கட்டத்தில் விக்ரமன் அசீம் அடித்ததை தான் பார்த்ததாக கூறியுள்ளார். இதனால் டாஸ்க் முடிந்ததும் அசீம் விக்ரமனிடம் கமல் சேர் எப்பிஷோட்டில் குறும்படம் போடுவாங்க வெளிய போறதுக்கு ரெடியா இருங்க என்று சொல்ல அவர் அமைதியாக இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement