• Jul 25 2025

"உங்கள் விருப்பம் போல வாழுங்க" என கூறி விட்டு வீட்டை விட்டுக் கிளம்பிய பாக்யா- பரபரப்பான ப்ரோமோ

stella / 3 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் பரபரப்பாகவும் பல்வேறு திருப்பங்களுடன் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கிய லட்சுமி. இந்த சீரியலில் தற்பொழுது கோபியின் ரகசிய காதல் பற்றிய அனைத்து விடயங்களும் தெரிந்து விட்டது.

இதனால் கோபியை எல்லார் முன்னிலையிலும் வைத்து கேள்வி கேட்கிறார். ராதிகா உடன் தான் அவர் தொடர்பில் இருக்கிறார் என பாக்யா கூற, கோபியின் அம்மா உட்பட எல்லோரும் ஷாக் ஆகிறார்கள்.அதன் பின் ஒரு அதிர்ச்சி முடிவெடுக்கிறார் பாக்யா. "உங்கள் விருப்பம் போல வாழுங்க" என கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்புகிறார் பாக்யா.

அவரை தடுக்க மற்றவர்கள் அவர் பின்னால் ஓடுகிறார்கள். அது சற்று முன்னர் வெளிவந்திருக்கும் ப்ரோமோவில் காட்டப்பட்டு இருப்பதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement