• Jul 25 2025

ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு... மனோபாலா மறைவிற்கு பாரதிராஜா இரங்கல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக தன்மை கொண்டஒரு கலஞர் தான் நடிகர் மனோபலா(69). இவர் தமிழில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேலாக குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். 


இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மனோபாலாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவர் இன்று காலமானார். இதற்கு தற்போது இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.


அதாவது "என் மாணவன் மனோபாலா இறப்பு எனக்கும் தமிழ்த் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்" எனக் குறிப்பிட்டு ஆழ்ந்த இரங்கலினைத் தெரிவித்துள்ளார் பாரதிராஜா. 

Advertisement

Advertisement