• Jul 24 2025

அட்டகாசமாக வெளிவந்தது பாரதி கண்ணம்மா 2 சீரியலின் புதிய ப்ரமோ- அட யார் யாரெல்லாம் இருக்கிறாங்க பாருங்க..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பல வருடத்திற்கு முன்பு வெற்றிகரமாக தொடங்கப்பட்ட ஒரு தொடர். அருண் மற்றும் ரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்க ஆரம்பித்த இந்த தொடர் ஹிட்டாக ஓட இடையில் கொஞ்சம் டல் அடித்தது.

பின் ரோஷினி தொடரை விட்டு வெளியானதால் வினுஷா என்பவர் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

எனினும் தற்போது தொடர் முடிவுக்கு வந்துவிட்டது, அதாவது நாளை இந்த தொடரின் கிளைமேக்ஸ் வரப்போகிறது.

இவ்வாறுஇருக்கையில் பாரதி கண்ணம்மா 2 தொடரின் முதல் புரொமோ வெளியாகியுள்ளது. இதில் கண்ணம்மாவாக வினுஷாவே நடிக்க, பாரதியாக சன் டிவி ரோஜா சீரியல் புகழ் சிப்பு பாரதியாக இந்த தொடரில் நடிக்கிறார்.

தற்போது பாரதி கண்ணம்மா 2வது சீசனின் முதல் ப்ரமோ வந்துள்ளது. இதோ,




Advertisement

Advertisement