• Jul 24 2025

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி ஹரிப்ரியனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்-சிம்ப்ளி சூப்பராக இருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி ஹரிப்ரியன் கருப்பாக இருந்தாலும் களையாக இருக்கும் கலக்கல் பெண் ஆவார்.இவரது நிறமே இவருக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்டாக மாறி உயர்வு கொடுத்துள்ளது.மாடர்ன் டிரஸ்ஸில் ஒரு மாதிரியாகவும், புடவையில் இன்னொரு மாதிரியாகவும் கலக்குபவர் ரோஷினி. 


அவரது போட்டோக்களுக்கும், அவர் போடும் வீடியோக்களுக்கும் சமூக வலைத்தளங்களில் செம வரவேற்பு உள்ளது.மேக்கப் போட்டு அழகைக் கூட்டும் நடிகைகளுக்கு மத்தியில் மேக்கப்போ போடாமல் அழகாக இருப்பவர் ரோஷினி மட்டும்தான். 


ரொம்ப மேக்கப் போடாமல், சிம்ப்ளி சூப்பர்ப் என்ற அளவுக்கு எளிமையாக இருக்கக் கூடியவர்தான் ரோஷினி.. அதுதான் அவரது இயல்பான அழகாகவும் உள்ளது. அதிலும் அந்த தெத்துப் பல் விரிய சிரிக்கும்போது விழாத ரசிகர்களே கிடையாது.


பாரதி கண்ணம்மாதான் இவருக்கு முதல் சீரியல். ஆனால் முதல் சீரியலிலேயே அனைவரையும் தன் பக்கம் வசீகரித்து விட்டார் ரோஷினி.


இருப்பினும் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகி குக் வித் கோமாளி நிகச்சியில் அறிமுகமானார்,இந்த நிகழ்ச்சியும் இவருக்கு மிக பெரிய பெயரை கொடுத்தது.இந்நிலையில் இவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களை லைக் செய்யப்பட்டு செம வைரலாகி வருகிறது.






Advertisement

Advertisement