• Jul 25 2025

பிரபல இயக்குநரின் படத்தில் கதாநாயகியான பிக்பாஸ் ஸ்ருதி- அடடே அடையாளமே தெரியாத அளவு இருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 6வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.இந்த சீசனில் கடந்த சீசன்களை விட அதிகமான டாஸ்க்குகள் கொடுக்கப்படுவதையும் காணலாம்.

மேலும் அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 5 இல் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் ஸ்ருதி பெரியசாமி அவர் விஜய் டிவியில் அதன் பின் நடந்த பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸ் ஷோவிலும் கலந்துகொண்டார். ஆனால் அந்த ஷோவில் அவர் ஆடிய நடனம் ட்ரோல்களை சந்தித்தது.


அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் சுருதி இன்ஸ்டாகிராமில் வழக்கம்போல கிளாமர் போட்டோக்கள் தான் அதிகம் வெளியிட்டு வந்தார்.இந்நிலையில் தற்போது சுருதிக்கு ஹீரோயின் வாய்ப்பு வந்திருக்கிறது. 


அவர் சசிகுமார் ஜோடியாக நந்தன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் போஸ்டரும் தற்போது வெளியாகி இருக்கிறது.இதனால் ஸ்ருதிக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement