• Jul 25 2025

துணிவு படத்திலிருந்து சூப்பரான அப்டேட்டை வெளியிட்ட பிக்பாஸ் அமீர்- வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தாயரிப்பில் அஜித் நடித்து வுரம் திரைப்படம் தான் துணிவு. இப்படத்தின் படப்பிடிப்பானது ஜதராபாத்  சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் நடைபெற்று வந்தது.

இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் உள்ள செம்பரம்பாக்கம் EVP பிலிம் சிட்டியில் நடைபெற்றது.இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.


இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மஞ்சு வாரியர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது போல நடிகர் ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். 

 மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.இப்படத்தின் தமிழக உரிமையினை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதோடு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி விட்டது.

இப் படத்தின் டப்பிங் பணிகள் கடந்த வாரம் முதல் துவங்கி நடைபெற்று வருகின்றன. நடிகர்கள் பிரேம் குமார், மஞ்சு வாரியர் ஆகியோர் டப்பிங் பேசிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.‌இந்நிலையில் நடிகர் பிக்பாஸ் அமீர், தனது டுவிட்டர் பக்கத்தில் துணிவு படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 


தான் டப்பிங் பேசும் காட்சியின் புகைப்படத்தையும் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கருப்பு மற்றும் வெண்ணிற டி- சர்ட் அணிந்து அமீர் காட்சியளிக்கிறார். அமீர் பகிர்ந்துள்ள டப்பிங் புகைப்படத்தில் 19-10-2022 என்ற தேதி  குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement