• Jul 24 2025

அஜித்துடன் நடிப்பதற்காக ஆளே மாறிய பிக்பாஸ் பிரபலம்-தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் அஜித்.அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவ்வாறுஇருக்கையில்  இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

அத்தோடு இப்படத்தின் அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர். அதன்படி இசையமைப்பாளர் அனிருத் ஜிப்ரான் இசையில் பாடியிருக்கும் முதல் சிங்கிள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

இவ்வாறுஇருக்கையில்  துணிவு திரைப்படத்தில் நடிப்பதாக பிக்பாஸ் பிரபலங்கள் சிபி ராஜ், அமீர், பவானி உள்ளிட்டோர் திடீரென இணைந்தனர்.


எனினும்  தற்போது இப்படத்திற்காக கெட்டபை மாறியிருக்கும் சிபி அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.

இதோ அந்த புகைப்படம்..






Advertisement

Advertisement