• Jul 25 2025

ஜனனிக்கு சார்பாக களமிறங்கிய அசீம்-களைகட்டும் பிக்பாஸ் வீடு-வெளியானது ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன்-6 ஆரம்பமாகி விறுவிறுப்பின் உச்சத்தில் நகருகின்றது.அதிக பார்வையாளர்களை கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர்.

21போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் தற்போது 15போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

வீக்லி டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.அதாவது பிக்பாஸ் நீதிமன்றம்.ஒவ்வொருவராக  வெளியில் இருக்கும் மெயின் கேமரா முன்  வழக்கை பதிவு செய்ய வேண்டும்.குற்றம் சாட்டப்பட்ட நபர் அவருக்கான வழக்கறிஞரை தேர்ந்தெடுக்க வேண்டும் .இவ்வாறு இருக்கையில் ஜனனி மற்றும் அமுதவாணனனின் கேஷை அசீம் எடுத்து விக்ரமனுக்கு எதிராக வாதாடுகின்றார்.இவ்வாறு ப்ரமோ வெளியாகி உள்ளது.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement