• Jul 24 2025

பிக் பாஸ் கவின், லாஸ்லியா காதல் விவகாரம் என்னாச்சு.., வெளிவந்த உண்மை இது தான்!!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தான் நம்ம லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியில் டாப் 3 லிஸ்ட்டில் இருந்த இவருக்கு படவாய்ப்புகள் அதிகம் கிடைக்க ஆரம்பித்தது. Friendship திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது.

பிக் பாஸ் வீட்டில் பல நினைவுகளை அல்லி கொடுத்த லாஸ்லியா கவினை காதலித்து வந்தது நாம் அனைவருக்குமே தெரியும். 

இருவருமே  ஒன்றாகவே சுற்றி வந்தனர். ஆனால் வீட்டை விட்டு வெளியே வந்ததும் இருவருமே அவ்வளவாக பேசிக்கொள்வதும் கிடையாது. கவின் தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதே போல லாஸ்லியாவும் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்க இருவருக்குள்ளும் என்ன நடந்தது என்ற சந்தேகம் அனைவருக்குமே இருக்கும். இதனை லாஸ்லியாவே இன்டெர்வியூவில் சொல்லி இருந்தார். 

அதாவது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகமாக இருக்கவே செட் ஆகாது என்று பிரிந்து விட்டனர். லாஸ்லியா இதுவரை சாண்டி, தர்ஷனுடன் ஒன்றாக தான் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement