• Jul 24 2025

சினேகாவை தொடர்ந்து ஜீ தமிழில் என்றியாகவுள்ள பிக்பாஸ் ஓவியா-வெளியான சூப்பர் தகவல்..!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பு உண்டு.

இதில் மக்களுக்கு ஏத்தாற் போலவும் திறமைகளை வெளிக்கொணருவதற்கும் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றது.

அந்தவகையில் கடந்த 17 நவம்பர் 2016 முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன போட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி தான் டான்ஸ் ஜோடி டான்ஸ்.

இதில் பல திறமையான நபர்கள் தமது நடன திறமையை காட்டி பல படவாய்ப்புகளையும் பெற்றுள்ளார்கள்.

அந்த வகையில் கடந்த சீசன்காளாக இதில் நடுவராக இருக்கிறார் நடிகை சினேகா.இவரைத் தொடர்ந்து தற்போது ஒளிபரப்பாகும் புதிய சீசனில் பல நட்ச்சத்திரங்கள் நடுவராக உள்ளார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது பிக்பாஸ் ஓவியா ,குக்வித் கோமாளி பாபா பாஸ்கர் மற்றும் நடிகை சங்கீதா ஆகியோர் நடுவர்களாக உள்ளார்கள் என இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement