• Jul 26 2025

இந்த வார நோமினேஷன் லிஸ்ட் ரெடி... வெளியானது பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.


இந்த வார நோமிஷேசன் நடைபெறுகிறது. அதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தகுந்த காரணத்தோடு ஒருவரை நாமினேட் செய்ய வேண்டும் அந்த வகையில் இந்த முறை மாயா,மணி,பூர்ணிமா,ஐஷு ,பிரதீப்,விசித்திரா ஆகியோர் போட்டியாளர்களால் நோமினேட் செய்யப்பட்டுள்ளார்.


இதில் எந்த போட்டியாளருக்கு கூடுதல் வாக்கு உள்ளது என்று தெரியவில்லை. போட்டியாளர்கள் தீர்மானித்தலும் ரசிகர்கள் தரப்பிலும் வாக்குகள் கணிக்கப்பட்டும் ஆகவே  யார் இந்த  வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியாக போகிறார் என்று பொறுமையுடன் பார்ப்போம். 

Advertisement

Advertisement