• Jul 26 2025

கெட்டப் ரவுண்டில் கேஃள்ஸ் லுக்கில் வந்த பிக்பாஸ் ரைட்டில் வின்னர் ராஜு- செம கியூட்டாக இருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கனாகாணும் காலங்கள் என்னும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் தான் ராஜு இதனைத் தொடர்ந்து பல சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்திருக்கின்றார். அண்மையில் வெளியாகிய டான் படத்திலும் நெகடகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.

இருப்பினும் இவருக்கென்று சிறந்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி என்றே கூறவேண்டும். இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் தெரிவு செய்யப்பட்ட இவர் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பிரபலமாகவும் வலம் வருகின்றார்.

இதனை அடுத்து ராஜு வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இப்படி தொகுப்பாளராக கலக்கி வரும் ராஜு புதிய நிகழ்ச்சிக்காக பெண் வேடம் போட்டுள்ளார். அதில் அவர் அழகாகவும் காணப்படுகிறார், புகைப்படம் வெளியாக செம சூப்பர் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணனை இம்பிரஸ் செய்வதற்காக செய்யும் விடயங்கள் யாவும் ரசிகர்களைக் கவர்வதோடு ராஜுவுக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் படவாய்ப்புக் கிடைக்கும் எனக் கூறி வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement