• Jul 24 2025

குட்டை கவுணில் முன்னழகைக் காட்டி போட்டோஷுட் நடத்திய பிந்து மாதவி- அடடே வித்தியாசமாக இருக்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ‘வெப்பம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் பிந்து மாதவி. இதனைத் தொடர்ந்து இவர் கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க-2 போன்ற வெற்றி படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ள பிந்துவுக்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.அத்தோடு விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபல்யமானார்.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தெலுங்கில் ஒளிபரப்பான, பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்துக் கொண்டு, டைட்டிலை வென்றார்.
இந்த நிலையில் தற்பொழுது கவர்ச்சியாக ஃபோட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement