• Jul 26 2025

ஆடையே அணியாமல் வீடியோ வெளியிட்டு இளைஞர்களை சூடாக்கிய பாலிவூட் நடிகை- குவியும் விமர்சனங்கள்.

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் வித விதமான ஐடியாக்களை கொண்டு வித்தியாசமான உள்ளாடைகளை அணிந்து கொண்டு படு ஹாட்டாக போஸ் கொடுத்து வருபவர் உர்ஃபி ஜாவேத்.இவர் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் பிரபல்யமானவர்.

இவர் ரொம்ப வல்கரான போட்டோக்களையும், வீடியோக்களையும் போட்டு இந்திய இளைஞர்களின் மனங்களை ரொம்பவே கெடுத்து வருகிறார் உர்ஃபி ஜாவேத் என பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் விளாசி இருந்தார்.நான் வக்கிரம் பிடித்தவளா, நீ தான் மீடூ சமயத்தில் வசமாக சிக்கியது எல்லாருக்கும் தெரியுமே என நடிகைகளுடன் சேத்தன் பகத் ஆபாச சாட் செய்ததாக சில வாட்ஸ்அப் ஸ்க்ரீன் ஷாட்டுக்களையும் எடுத்துப் போட இருவருக்கும் இடையே பெரிய சண்டை வெடித்தது.


இந்நிலையில், ஆபாசத்தின் உச்சத்திற்கே சென்று மேலாடை அணியாமல் டாப்லெஸ் ஆக உர்ஃபி ஜாவேத் அரை நிர்வாணமாக நின்றபடி கொடுத்த ஹாட் போஸ் வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் தீயாக பரவி வருகிறது.

 

அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து ட்ரோல்களும் பறக்கின்றன.சேத்தன் பகத் சொன்னதில் எந்தவொரு தப்பும் இல்லை. எந்தவொரு ஆடையும் அணிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருப்பது உண்மை தான். ஆனால், அதற்காக டிரெஸ் போடாமல் இப்படி ஆபாசமாக வீடியோ போடுவது தப்புன்னு உங்களுக்கு தெரியாதா என்றும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா உர்ஃபி ஜாவேத் என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement