• Jul 25 2025

'பாய்ஸ் ரொம்ப பாவங்க'..மழையில் நனைந்து கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை அனிகா விக்ரமன்.!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த அனிகா விக்ரமன், பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்துவிட்டு கல்லூரி படிப்பை பெங்களூரில் தொடர்ந்தார்.


கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே, இவருக்கு சினிமா மீது ஆர்வம் இருந்ததால், மாடலிங்கில் இறங்கினார். சில விளம்பரங்களில் நடித்து வந்த இவர், தமிழில் 'கே' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார்.கதைகள் அமையாததால் தொடர்ந்து நல்ல கதையை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்.


படவாய்ப்பு குறைந்தால் சோஷியல் மீடியாவில் அரைகுறை ஆடையுடன் இருக்கும் போட்டோக்களை பகிர்வதை பல நடிகைகள் வாடிக்கையாக வைத்து இருப்பதைப்போல நடிகை அனிகா விக்ரமனும் அவ்வப்போது, கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். 


அந்த வகையில் தற்போது, மழையில் சொட்ட சொட்ட நனைத்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இளசுகளின் ஹார்ட் பீட்டை எகுற வைத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் 'பாய்ஸ் ரொம்ப பாவங்க' என பல கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.



Advertisement

Advertisement