• Jul 24 2025

ரவீனாவுக்கும் மணிக்கும் இடையில் பிரேக் அப் ஆகிவிட்டதா?- செம குஷியில் மாயா மற்றும் பூர்ணிமா- வெளியாகிய பரபரப்பான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது அதில், ரவீனா பிரதீப் யோசிக்கிறதை செய்யிறான் என்று சொல்லி லைக் பாச் கொடுக்கின்றார்.

மணிக்கு அன்லைக் பாச் கொடுக்கின்றார்.இதைப் பார்த்த மணி தனியாக ரவீனாவை அழைத்துச் சென்று,இன்னொருத்தனுக்கு முன்னால் நீ எனக்கு இப்படி செய்திருக்கக்கூடாது என்று சொல்ல, ரவீனா நீங்க புரிஞ்சுக்கமாட்டீங்களா என்று கேட்கின்றார்.

அப்போது இதைப் பார்த்த பூர்ணிமா மற்றும் மாயா, ரவீனா தனியாக விளையாடினால் சூப்பராக விளையாடுவார்.மணி கொஞ்சம் கூட மூளையே இல்லாத முட்டாப் பயலாக இருக்கிறானே என்று பூர்ணிமா திட்டுகின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement