• Jul 23 2025

திரைக்கு பின்னால் பாடுவது தீபா என தெரியவருமா? பல நாள் நாடகம் முடிவுக்கு வருமா? விறுவிறுப்பான அதிரடி திருப்பங்களுடன் கார்த்திகைதீபம்

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியல் தாங்க கார்த்திகைதீபம் இந்த சீரியல் இப்போ விறுவிறுப்பா போயிட்டு இருக்கு இதுக்கென ஒரு ரசிகர் பட்டாளமும் இருக்கிறாங்க. 

கார்த்திக் தீபா திருமணம் முடிஞ்சு இரண்டு குடும்பத்திலே எக்கசக்க பிரச்சினை போயிட்டிருக்கு இந்நிலையில் இன்றைய எபிசொட்டுக்கான ப்ரோமே வெளிவந்திருக்கு 


கார்த்திக் தீபா குடும்பத்தோட றூபாட இசை கச்சேரிக்கு போறாங்க அங்க பாட்டி தீபாவ பயமுறுத்தி பாட்டுபாட வைக்கிறாங்க, இந்நிலையில் இசை கச்சேரி ஆரம்பிக்கிறாங்க   தீபா மறைஞ்சிருந்து பாடுறாங்க ,அந்தநேரம் நம்ம கார்த்திக்சேருக்கு போன் வருது கார்த்திக் போன பேசிகிட்டு வெளிய போறாங்க, அந்தநேரம் பார்த்து கார்த்திட காலில வயர் தடுக்கி சிலிப்பாக கார்த்தி கீழபார்க்க , இரண்டு வயர் இருக்கு அதபார்த்த கார்த்தி சந்தேகப்படுறாரு, பின்னர் திரைக்கு பின்னால இருக்கிற தீபாவ பார்கிறாரு இப்பிடி பல அதிரடி திருப்பங்களோட இன்றையான் ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. 



Advertisement

Advertisement