• Jul 25 2025

பிரபலங்கள் மணிரத்னம்-சுஹாசினி மகனா இது?- லண்டனில் அவர் செய்த விடயம்... நடிகையே வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் கொண்டாடப்படும் பிரபலங்களாக திகழப்படுபவர்கள் தான் சுஹாசினி மற்றும் மணிரத்னம்.

இயக்குநராக மணிரத்னம் ஒருபக்கம் கலக்க இன்னொரு பக்கம் சுஹாசினி நாயகியாக கலக்கிவிட்டு இப்போது தயாரிப்பாளர், இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர், வசனம் எழுதுபவர் என பன்முக திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்.



அத்தோடு சுஹாசினி இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கக் கூடியவர், அவர் அண்மையில் ஒரு புகைப்படத்தை சோசியல்மீடியாவல் வெளியிட அதைப்பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

நடிகை அப்படி என்ன புகைப்படம் வெளியிட்டார் என்றால் தனது மகன் நந்தனுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை பதிவிட்டு லண்டனில் தனது மகனின் அலுவலகம் திறப்பு விழா என பதிவிட்டுள்ளார்.

பிரபலங்கள், ரசிகர்கள் அந்த பதிவிற்கு லைக்ஸ் குவித்து வாழ்த்து கூறி வருகிறார்கள். 





Advertisement

Advertisement