• Jul 26 2025

சர்வதேச ஆழ்கடலில் கல்யாண தேன்நிலவு கொண்டாடிய பிரபலங்கள்- Mr.And Mrs.சின்னத்திரை நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட புதிய டுவிஸ்ட்

stella / 3 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் தற்பொழுது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் Mr. And Mrs. சின்னத்திரை சீசன் 4.

சின்னத்திரைப் பிரபலங்கள் தமது கணவன் மற்றும் மனைவியுடன் பங்குபற்றும் இந்த நிகழ்ச்சியினை மா கா பா ஆனந்துடன் இணைந்து நிஷாவும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கோபிநாத் மற்றும் தேவதர்சினி ஆகியோர் இருக்கின்றனர். கடந்த வாரம் தான் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் புதிய டுவிஸ்ட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த வார எப்பிஷோட்டானது சர்வதேச ஆழ்கடலில் நடைபெற்றுள்ளது. கல்யாண தேன்நிலவு சுற்று என்று கான்செப்டில் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த புதிய புரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement