• Jul 26 2025

சிம்புவின் வெந்து தணிந்த காடு படத்திற்கு மாஸாக வந்து இறங்கிய பிரபலங்கள்-வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை தியெட்டரில் பார்க்க வந்த பிரபலங்களின் வீடியோ வைரலாகி வருகின்றது.

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு 3 வது முறையாக நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல முக்கிய நட்ச்சத்திரங்கள்  நடித்துள்ளனர்.இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.



ஏற்கனவே சிம்பு, ஏஆர் ரஹ்மான் மற்றும் கவுதம் மேனன் ஆகிய 3 பேரின் கூட்டணியில் 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் வெளியாகி பெரும் ஹிட்டடித்தது. இந்நிலையில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மூலம் இந்த மூவர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அத்தோடு இப் படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்ற நிலையில் இன்று இந்தப் படம்  பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்டபடத்தை பார்க்க நடிகர் மஹத் மற்றும் நடிகர் கூல் சுரேஷ் ஆகிய பிரபலங்கள் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படங்கள்..









Advertisement

Advertisement